Meaning : கூர்மையான அறிவுடையவன்.
Example :
எனக்கு வியாபாரம் செய்ய ஒரு புத்திசாலி தேவை
Synonyms : புத்திசாலி
Translation in other languages :
A person who is a member of a partnership.
partnerMeaning : கூர்ந்த அறிவு உடையவர்.
Example :
புத்திசாலி எந்த வேலையும் எளிதாக செய்வான்
Synonyms : ஞானமானவன், ஞானமுள்ளவன், புத்திசாலி, மதியாளன், மனக்கூர்மைசாலி, விவேகவாதி
Translation in other languages :
युक्ति से पूर्ण होने की अवस्था या भाव।
युक्तिपूर्णता से कोई भी काम आसानी से किया जा सकता है।Meaning : எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன்.
Example :
புத்திசாலிகளின் நட்பால் நாமும் புத்திசாலியாகலாம்
Synonyms : ஞானமுள்ளவன், புத்திசாலி, புத்திமான், மதிவான், விவேகவான்
Translation in other languages :
वह जिसमें बहुत बुद्धि या समझ हो।
बुद्धिमानों की संगति में रहते-रहते तुम भी बुद्धिमान हो जाओगे।Meaning : கூர்ந்த அறிவுடையவர்.
Example :
இந்தியா ஆரம்பத்திலிருந்தே அறிவாளிகளின் தேசமாகும்
Translation in other languages :
Someone who has been admitted to membership in a scholarly field.
initiate, learned person, pundit, savantMeaning : ஒரு கருத்தில் அறிவுமட்டுமில்லாமல் அதிலுள்ள அறிவான விசயங்களையும் எடுத்துக் கூறுபவர்
Example :
அறிவாளி புத்தியின் சிறப்பை நன்றாக எடுத்துரைக்கிறான்
Synonyms : அறிவுள்ளவன், புத்திசாலி, புத்தியுள்ளவன்
Translation in other languages :
वह वाद जिसमें केवल बुद्धिसंगत या समझ में आनेवाली बातें मानी जाती हैं।
बुद्धिवाद बुद्धि के महत्व को प्रतिपादित करता है।