Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அரைகுறையான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அரைகுறையான   பெயரடை

Meaning : ஒருவருக்கு முழுமையான அறிவு இல்லாதது

Example : நீங்கள் இந்த வேலையில் எந்த ஒரு அரைகுறையான நபரின் ஆலோசனையையும் எடுத்துக்கொள்ளாதீர்கள்

Synonyms : அரைகுறை


Translation in other languages :

जिसे पूर्ण ज्ञान न हो।

आप इस काम में किसी अधबुध व्यक्ति की राय मत लें।
अधबुध, अर्धशिक्षित, कच्चा, नीमटर

Meaning : முழுமை இல்லாத நிலை.

Example : அரைகுறையான செயல்களை முதலில் செய்து முடி


Translation in other languages :

Meaning : நன்றாக உடை அணியாத

Example : அரைகுறை உடை அணிந்த பிச்சைக்காரியை பார்த்து அவருக்கு இரக்கமேற்பட்டது

Synonyms : அரைகுறை


Translation in other languages :

भली-भाँति कपड़े न पहने हुए।

अल्पच्छद भिखारी को देख उसे दया आ गई।
अल्पच्छद

Inadequately clothed.

half-clothed, scantily clad, underclothed

Meaning : ஒன்றை முழுமையாக செய்ய கடினாமாக இருப்பது

Example : இந்த அரைகுறையான வேலையை நான் வைக்க விரும்பவில்லை

Synonyms : முழுமையடையாத


Translation in other languages :

जिसको पूरा करना कठिन हो।

इस अपाढ़ काम में मैं हाथ नहीं डालूँगा।
अपाढ़