Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அரைகுறை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அரைகுறை   பெயர்ச்சொல்

Meaning : ஒன்றில் குறைவான தேர்ச்சி

Example : அவன் படிப்பில் அரை குறையாக இருக்கிறான்

Synonyms : முழுமையடை


Translation in other languages :

अपूर्ण या अधूरा होने की अवस्था।

इस कार्य की अपूर्णता के कारण अन्य कार्य प्रभावित हो रहे हैं।
खाद्यान्न की अपूर्णता के कारण लोग भूखे मर रहे हैं।
अधूरापन, अपूर्णता, असमाप्ति, असिद्धि

The state of being crude and incomplete and imperfect.

The study was criticized for incompleteness of data but it stimulated further research.
The rawness of his diary made it unpublishable.
incompleteness, rawness

அரைகுறை   பெயரடை

Meaning : ஒருவருக்கு முழுமையான அறிவு இல்லாதது

Example : நீங்கள் இந்த வேலையில் எந்த ஒரு அரைகுறையான நபரின் ஆலோசனையையும் எடுத்துக்கொள்ளாதீர்கள்

Synonyms : அரைகுறையான


Translation in other languages :

जिसे पूर्ण ज्ञान न हो।

आप इस काम में किसी अधबुध व्यक्ति की राय मत लें।
अधबुध, अर्धशिक्षित, कच्चा, नीमटर

Meaning : நன்றாக உடை அணியாத

Example : அரைகுறை உடை அணிந்த பிச்சைக்காரியை பார்த்து அவருக்கு இரக்கமேற்பட்டது

Synonyms : அரைகுறையான


Translation in other languages :

भली-भाँति कपड़े न पहने हुए।

अल्पच्छद भिखारी को देख उसे दया आ गई।
अल्पच्छद

Inadequately clothed.

half-clothed, scantily clad, underclothed