Meaning : நீர்கலந்து நைத்து மாவாக்குதல் அல்லது கூழாக்குதல்.
Example :
அவன் கல்லில் மசாலா அரைத்துக் கொண்டிருக்கிறான்
Translation in other languages :
Meaning : ஒரு பொருளை அரைப்பதால் பொடியின் வடிவில் இருப்பது
Example :
கோதுமை அரைக்கப்பட்டது
Translation in other languages :
Meaning : இயந்திரத்தில் போட்டு மசிப்பது
Example :
நீ ஒரு மணிநேரத்தில் எவ்வளவு தானியத்தை அரைக்கிறாய்
Translation in other languages :
Meaning : ஒன்றை இரண்டு சரிசமமான பாகங்களாக்கினால் கிடைக்கக்கூடிய பாகங்களில் ஒன்று
Example :
அரை மணி நேரத்தில் நான் வருகிறேன்.
Translation in other languages :
भूत-प्रेत आदि के कारण होने वाला शारीरिक कष्ट।
प्रेतबाधा दूर करने के लिए ओझाजी को बुलाया गया।Meaning : இரண்டாக பிரிக்கையில் ஒரு பங்கு.
Example :
எனக்கு இதனுடைய பாதி மட்டும் வேண்டும்
Synonyms : பாதி
Translation in other languages :
Meaning : முழு எண்ணிக்கையை குறிக்கக்கூடிய சொல்லுடன் அரை அதிகமாக குறிப்பிடுவது
Example :
என்னிடம் இப்பொழுது சுமார் நாலரை ரூபாய் இருக்கிறது
Synonyms : 12
Translation in other languages :
(एक शब्द) जो पूरी संख्या के सूचक शब्द के साथ लगकर आधे अधिक का सूचक होता है।
मेरे पास इस समय केवल साढ़े चार रुपये हैं।