Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அருகில் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அருகில்   பெயர்ச்சொல்

Meaning : அருகில்

Example : அவன் என்னுடைய பக்கத்தில் வசிக்கிறான்

Synonyms : அருகாமை, பக்கத்தில்


Translation in other languages :

किसी स्थान के आसपास का स्थान।

वह मेरे पड़ोस में रहता है।
अंतिकता, अन्तिकता, पड़ोस, परोस, प्रतिवेश

A surrounding or nearby region.

The plane crashed in the vicinity of Asheville.
It is a rugged locality.
He always blames someone else in the immediate neighborhood.
I will drop in on you the next time I am in this neck of the woods.
locality, neck of the woods, neighborhood, neighbourhood, vicinity

Meaning : அருகருகில் வசிக்கக்கூடிய மக்கள்

Example : இவ்வளவு வேகமாக கத்தாதே ஏனென்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விழித்துக் கொள்வார்கள்

Synonyms : அக்கம் பக்கம், அண்மை, அருகாமை, பக்கத்தில்


Translation in other languages :

आस-पास में रहने वाले लोग।

इतने ज़ोर से मत चिल्लाओ कि अड़ोसी-पड़ोसी जाग जाएँ।
अड़ोसी-पड़ोसी

அருகில்   வினை உரிச்சொல்

Meaning : பக்கத்தில்

Example : மனோகர் என் வீட்டிற்கு அருகிலேயே வசிக்கிறான்

Synonyms : பக்கத்தில்


Translation in other languages :

In the area or vicinity.

A few spectators standing about.
Hanging around.
Waited around for the next flight.
about, around

Meaning : இரு பொருட்கள் அல்லது இரு இடங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை சொல்வது.

Example : எங்கள் கல்லூரி அருகே தேசிய பூங்கா இருக்கின்றன

Synonyms : அண்மையில், அருகே, பக்கத்தில்


Translation in other languages :

समय, स्थान आदि के विचार से थोड़े ही अन्तर पर या कम दूरी पर।

उसका कार्यालय पास ही है।
अर्वाक, अविदूर, करीब, क़रीब, क़रीब में, ढिंग, नजदीक, नज़दीक, नजीक, निकट, निकट में, पास, पास में, मुत्तसिल, सन्निकट, समीप

Not far away in relative terms.

She works nearby.
The planets orbiting nearby are Venus and Mars.
nearby

அருகில்   பெயரடை

Meaning : அருகருகே அமைந்துள்ள

Example : என் வீட்டின் அருகில் ராமன் வீடு இருந்தது.

Synonyms : பக்கத்தில்


Translation in other languages :

पास-पास बसा हुआ।

वह घनी बस्ती में रहता है।
घना, सघन