Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அரசியல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அரசியல்   பெயர்ச்சொல்

Meaning : ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும்.

Example : அரசியலில் யாரையும் நம்பமுடியாது


Translation in other languages :

राज्य की वह नीति जिसके अनुसार प्रजा का शासन और पालन तथा दूसरे राज्यों से व्यवहार होता है।

राजनीति में किसी पर विश्वास नहीं किया जा सकता।
राजनय, राजनीति, सियासत

The profession devoted to governing and to political affairs.

politics

Meaning : அரசு, கட்சி முதலியவை கொண்டிருக்கும் செயல்பாட்டுத் திட்டம் அல்லது நடைமுறை

Example : அரசாங்கம் பயங்கரவாதத்தை வேருடன் களையும் கொள்கை வெற்றியடையவில்லை

Synonyms : கொள்கை


Translation in other languages :

कोई कार्य ठीक तरह से पूरा करने के लिए की जानेवाली युक्ति।

सरकार की आतंकवाद उन्मूलन की नीति पूरी तरह से सफल नहीं हुई।
नीति

A plan of action adopted by an individual or social group.

It was a policy of retribution.
A politician keeps changing his policies.
policy

Meaning : ஒரு அமைப்பு, அணி, போன்றவற்றில் அதிகாரத்தைக் குறிவைத்துச் செயல்படும் போக்கு

Example : கல்வியிலும் அரசியல் தலையீட்டின் காரணத்தால் கல்வியின் தரம் குறைந்து போகிறது


Translation in other languages :

सत्ता से संबंधित सामाजिक संबंध।

शिक्षा के क्षेत्र में हो रही राजनीति के कारण शिक्षा कर्मी बेहाल हैं।
राजनीति