Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அன்னம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அன்னம்   பெயர்ச்சொல்

Meaning : தட்டையான அலகையும், குட்டையான காலகளையும் கொண்ட, நீரில் நீந்தக் கூடிய ஒரு பறவை.

Example : வாத்து தண்ணீரில் நீந்தி செல்கிறது

Synonyms : கோகன், சில்லி, சில்லை, தாரா, பூணி, வாத்து, ஹம்சம்


Translation in other languages :

हंस की जाति का एक छोटा और मोटा जलपक्षी जिसका रंग सफेद, पंजे झिल्लीदार और चोंच का अग्र भाग चपटा होता है।

बतख के पंख हरसाल झड़ते हैं।
बतख, बतख़, बत्तक, बत्तख, बत्तख़

Small wild or domesticated web-footed broad-billed swimming bird usually having a depressed body and short legs.

duck

Meaning : உணவு மற்றும் நீர்

Example : இப்பூமியில் எத்தனை நாட்கள் நமக்கு ஆகாரம்நீர் எழுதப்பட்டிருக்கிறதோ அத்தனை நாட்கள்தான் நாம் வாழ்வோம்

Synonyms : அண்ணந்தண்ணி, அன்னஆகாரம், ஆகாரம், உணவு


Translation in other languages :

भोजन एवं जल।

अन्न-जल जीवन की मौलिक आवश्यकता है।
अन्न पानी, अन्न-जल, अन्न-पानी, अन्नजल, आबदाना, दाना पानी, दाना-पानी