Meaning : ஒரு வேலையில் அல்லது துறையில் பழகிக் கொண்டிருப்பவரின் நிலை.
Example :
இந்த வேலையை கற்றுக்குட்டியான பையன் கூட செய்ய முடியும்
Synonyms : அனுபமில்லாத, அனுபவம்அற்ற, அனுபவம்இல்லாத, கற்றுக்குட்டியான
Translation in other languages :