Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அனுதாபம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அனுதாபம்   பெயர்ச்சொல்

Meaning : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை

Example : இரக்கம் நல்ல மனிதர்களுக்கு ஆபரணமாக இருக்கிறது

Synonyms : இரக்கம், கருணை, பரிவு


Translation in other languages :

दयालु होने की अवस्था या भाव।

दयालुता सज्जन पुरुषों का आभूषण है।
अनृशंसता, करुणामयता, कृपालुता, दयापन, दयालुता, दयालुपन, दयावंतता, दयावानता, दयाशीलता, सहृदयता

The quality of being warmhearted and considerate and humane and sympathetic.

kindness

Meaning : இரக்கப்படும் செயல்

Example : அனைவரின் மேலேயும் கருணை செலுத்துவது நமது கடமையாகும்

Synonyms : கருணை


Translation in other languages :

अनुकंपा या दया करने की क्रिया।

सभी के प्रति अनुकंपन ही हमारा धर्म है।
अनुकंपन, अनुकम्पन

A kind act.

benignity, kindness

Meaning : மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.

Example : இறைவனின் கருணையால் நாம் நன்றாக வாழ்கிறோம்

Synonyms : அனுகிரகம், இரக்கம், உருக்கம், கடாட்சம், கடைக்கண்பார்வை, கனிவு, கரிசனம், கருணை, காருண்யம், தயவு, தயவுதாட்சண்யம், தயாளம், தயை, தாட்சண்யம், திருவருள், நெகிழ்ச்சி, பச்சாத்தாபம், பட்சபாதம், பரிதாபம், பரிவு, பாராபட்சம்


Translation in other languages :

दया या अनुग्रह की दृष्टि।

भगवन की दया-दृष्टि से हम सपरिवार कुशल हैं।
अनुदृष्टि, कृपा-दृष्टि, कृपादृष्टि, दया-दृष्टि, दयादृष्टि, नजर-ए-इनायत, नजरे इनायत, नज़र-ए-करम, नज़रे करम

அனுதாபம்   பெயரடை

Meaning : யாரிடம் கருணை காட்டிய

Example : கருணை காட்டிய நபர் சந்தோஷத்தில் பூரித்துப்போனார்.

Synonyms : கருணை, தயை


Translation in other languages :

जिस पर कृपा की गयी हो।

अनुगृहीत व्यक्ति ख़ुशी से फूला नहीं समाया।
अनुकंपित, अनुकम्पित, अनुगृहीत, इनायती, उपकृत

Owing gratitude or recognition to another for help or favors etc.

indebted