Meaning : அர்த்தத்தைத் தெளிவாக்குவதற்காக ஒரு பாடலில் முதல் பாகத்திலிருந்து சில வாக்கியங்களை அதன் பின்பகுதிக்கு கொண்டு போகும் செயல்
Example :
இந்த கவிதையில் பல இடத்தில் அந்தாதி இடம்பெற்றுள்ளது
Translation in other languages :
अर्थ स्पष्ट करने के लिए किसी पद के पहले भाग से कुछ वाक्य उसके पिछले भाग में लाने की क्रिया।
इस कविता में कई जगह अनुवृत्ति हुई है।