Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அணைத்துக்கொள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அணைத்துக்கொள்   வினைச்சொல்

Meaning : அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை பார்போடு சேர்த்துக்குள்ளும் செயல்

Example : மகள் வணங்கியதும் தகப்பனார் மகளைத் தழுவிக் கொண்டார்

Synonyms : தழுவிக்கொள்


Translation in other languages :

Meaning : அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை மார்போடு சேர்த்துக்கொள்ளுதல்.

Example : குழந்தை என்னை பார்த்தவுடன் தழுவிக் கொண்டது

Synonyms : கட்டிக்கொள், தழுவிக்கொள்


Translation in other languages :

गले लगना या आलिंगन करना।

बच्चा मुझे देखते ही माँ से लिपट गया।
लपटाना, लिपटना