Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அடாவடி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அடாவடி   பெயர்ச்சொல்

Meaning : தீங்கு, நாசம், தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும் செயல்.

Example : இராம லீலையில் ராவணனின் அட்டகாசத்தை கேட்டு பார்ப்பவர்கள் பயந்தார்கள்

Synonyms : அடாவடித்தனம், அட்டகாசம், அட்டூழியம், அராஜகம்


Translation in other languages :

ख़ूब ज़ोर की हँसी।

रामलीला में रावण का अट्टहास सुनकर दर्शक डर गए।
अट्टहास, अति हास, कहकह, कहकहा, क़हक़ह, क़हक़हा, ठहाका, प्रहास

A burst of deep loud hearty laughter.

belly laugh, guffaw

Meaning : அதிகார அமைப்பைக் குலைத்து யார் வேண்டுமானாலும் அதிகாரம் செலுத்தும் நிலை.

Example : நாளுக்கு நாள் தேசத்தில் அராஜகம் அதிகரித்து வருகிறது

Synonyms : அடாவடித்தனம், அட்டகாசம், அட்டூழியம், அராஜகம்


Translation in other languages :

शासनहीन होने की अवस्था।

दिन-प्रतिदिन देश में अराजकता बढ़ती ही जा रही है।
अराज, अराजकता, शासनहीनता

A state of lawlessness and disorder (usually resulting from a failure of government).

anarchy, lawlessness