Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : இலைகள் உதிர்ந்த மரம்
Example : அடர்ந்த முட்புதர்களை நீக்கி சாலை அமைத்தனர்.
Translation in other languages :हिन्दी
झड़े हुए पत्तों वाला वृक्ष।
Meaning : அதிகமாக முட்களை கொண்ட செடிகளின் கூட்டம்
Example : வேடனைக் கண்டதும் காட்டுப் பன்றி அடர்ந்த முட்புதரில் மறைந்து கொண்டது.
घने और कांटेदार पौधों या झाड़ियों का घना समूह।
Meaning : அடர்ந்த முட்செடிகளைக் கொண்ட புதர்
Example : வயலின் ஓரமாக அடர்ந்த முட்புதர் இருந்தது.
घनी और काँटेदार झाड़ी या पौधा।
Install App