Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அசைகின்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அசைகின்ற   பெயரடை

Meaning : ஆடி அசைகின்ற

Example : நிலவின் பிரதிபிம்பம் நீரின் மேல் விழுவதால் அது அசைகின்ற நிலவு போல் தெரிகிறது

Synonyms : அசைகிற, அசைந்த, அசையும்


Translation in other languages :

हिलने-डुलने वाला।

चंद्रमा का जल पर पर पड़ने वाला प्रतिबिम्ब जल के हिलने से हिलता प्रतीत होता है।
आंदोलित, आन्दोलित, डोलायमान, हिलता, हिलता-डुलता

Meaning : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லக்கூடியவை

Example : அசைகின்ற உயிர்கள் அனைத்தும் தன்னுடைய இடத்திலிருந்து மாறுகிறது


Translation in other languages :

जो चलता-फिरता हो।

जंगम जीव अपनी जगह बदलता रहता है।
अस्थावर, चलिष्णु, जंगम, सचल

Capable of being moved or conveyed from one place to another.

movable, moveable, transferable, transferrable, transportable

Meaning : அசையப்பட்ட

Example : அசையும் மரத்தின் கிளை இப்பொழுதும் அசைந்து கொண்டிருந்தது

Synonyms : அசையக்கூடிய, அசையும்


Translation in other languages :

जो हिलाया गया हो।

हिलाए वृक्ष की डाली अभी भी हिल रही है।
आलोलित, आवलित, हिलाया, हिलाया हुआ