Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அசூயையில்லாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அசூயையில்லாத   பெயரடை

Meaning : ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் இல்லாத நிலை.

Example : கனவான்கள் பொறாமையில்லாதவராக இருக்கிறார்கள்

Synonyms : அழுக்காறுஇல்லாத, பொறாமையில்லாத, மனவெரிச்சலில்லாத, வயிற்றெரிச்சல்இல்லாத


Translation in other languages :

जो दूसरे का लाभ या हित देखकर दुखी न हो।

सज्जन व्यक्ति ईर्ष्याहीन होते हैं।
अद्वेषी, अनसुय, अनसूय, ईर्ष्याहीन, द्वेषहीन