Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அக்னி தொடர்பான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : ஒன்றிலிருந்து நெருப்பு வெளியேறுவது

Example : நெருப்புத் தொடர்பான ஆயுதங்கள் மிகவும் பழங்காலத்தில் புழக்கத்தில் இருந்தது

Synonyms : அக்னி சம்பந்தமான, தீ சம்பந்தமான, தீ தொடர்பான, நெருப்பு சம்பந்தமான, நெருப்புத் தொடர்பான


Translation in other languages :

जिसमें से आग निकलती हो।

आग्नेय अस्त्रों का प्रचलन बहुत प्राचीन है।
आग्नेय

Meaning : ஒன்றினுடைய கடவுள் அக்னியாக இருப்பது

Example : நெருப்பு தொடர்பான யாகத்தில் போடப்படுகிற யாகப்பொருட்கள் அக்னி தேவனுக்கு கிடைக்கிறது

Synonyms : அக்னி சம்பந்தமான, தீ சம்பந்தமான, தீ தொடர்பான, நெருப்பு சம்பந்தமான, நெருப்பு தொடர்பான


Translation in other languages :

जिसका देवता अग्नि हो।

आग्नेय यज्ञ में दी गई आहुति अग्नि देव को मिलती है।
आग्नेय

Meaning : தீயை உருவாக்கக்கூடிய

Example : பெட்ரோல், மண்ணெண்ணை, எண்ணைய் முதலியவை நெருப்பு தொடர்பான பொருட்கள் ஆகும்

Synonyms : அக்னி சம்பந்தமான, தீ சம்பந்தமான, தீ தொடர்பான, நெருப்பு சம்பந்தமான, நெருப்பு தொடர்பான


Translation in other languages :

आग भड़काने या ज्वाला उत्पन्न करनेवाला।

पेट्रोल, मिट्टीतेल, तेल आदि आग्नेय पदार्थ हैं।
आग्नेय, आतशी, आतिशी