Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அகந்தை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அகந்தை   பெயர்ச்சொல்

Meaning : நான் இருக்கிறேன் அல்லது நான் செய்கிறேன் எனும் உணர்வு

Example : அகந்தையை விடுபவன் மோட்சம் பெறுகிறான்

Synonyms : கர்வம், திமிர்


Translation in other languages :

मनुष्य में होनेवाला यह ज्ञान या धारणा कि मैं हूँ या मैं करता हूँ तथा मेरी औरों से पृथक एवं स्वतंत्र सत्ता है।

अहं को त्यागकर ही मोक्ष पाया जा सकता है।
अस्मिता, अहं, अहं तत्व, अहंभाव, आत्म तत्व, मैं भाव

An inflated feeling of pride in your superiority to others.

ego, egotism, self-importance

Meaning : இறுமாப்பு நிலை.

Example : அகந்தை மனிதனை அழித்து விடும்

Synonyms : அகங்காரம்


Translation in other languages :

An inflated feeling of pride in your superiority to others.

ego, egotism, self-importance

Meaning : பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.

Example : அவர்களுடைய பகட்டு என்னை மயங்கச் செய்கிறது

Synonyms : அகங்காரம், அகம்பாவம், ஆணவம், இராங்கி, கருவம், கர்வம், கொட்டம், கொழுப்பு, சாட்டம், செருக்கு, ஜம்பம், தருக்கு, தலைக்கனம், திமிரு, திமிர், தெனாவட்டு, பகட்டு, பிகு, பெருமிதம், மதமதப்பு, மதம், மமதப்பு, மமதை, மிடுக்கு, முறுக்கு, முறைப்பு, விறைப்பு, வீம்பு, வீராப்பு


Translation in other languages :

आभिमानपूर्वक अपने नखरे दिखाने की क्रिया या भाव।

उसकी इतराहट मुझे लुभाती है।
इतराहट, मटकन

A deliberate pretense or exaggerated display.

affectation, affectedness, mannerism, pose