பொருள் : கிறித்துவ மதத்தின் புனிதநூல்
எடுத்துக்காட்டு :
அவன் பைபிளை நன்கு கற்றுத் தேர்ந்தவன்.
ஒத்த சொற்கள் : பரிசுத்த வேதாகமம், வேதநூல், வேதாகமம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The sacred writings of the Christian religions.
He went to carry the Word to the heathen.