பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெவ்வேறான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெவ்வேறான   பெயரடை

பொருள் : ஒன்றுக்கு மேற்பட்ட

எடுத்துக்காட்டு : இந்தியாவில் பல்வேறான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன

ஒத்த சொற்கள் : பலவித, பலவிதமான, பலவேறான, பல்வேறான, பல்வேறு, விதவிதமான, வெவ்வேறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक से अधिक।

भारत में अनेक भाषाएँ बोली जाती हैं।
बहुभाषी होने के अनेक फायदे हैं।
अनेक, अनेकानेक, अनेग, एकाधिक, कई, कतिपय, बहुतेरे

(used with count nouns) of an indefinite number more than 2 or 3 but not many.

Several letters came in the mail.
Several people were injured in the accident.
several

பொருள் : ஒன்று மற்றொன்றுடன் தனித்தனியாக மேலும் வேறுபட்டு இருப்பது

எடுத்துக்காட்டு : நேதாஜி அனைவரையும் சந்திப்பதற்காக தனித்தனி நேரத்தை ஒதுக்கினார் மூன்று தனித்தனியான நேரங்களில் குண்டுவீச்சு நடைப்பெற்றது

ஒத்த சொற்கள் : தனித்தனியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* जो एक दूसरे से भिन्न तथा अलग-अलग हो।

नेताजी ने सबसे मिलने के लिए अलग-अलग समय निर्धारित किया है।
तीन अलग-अलग समयों पर बमबारी हुई।
अलग, अलग अलग, अलग-अलग, पृथक पृथक, पृथक-पृथक, भिन्न भिन्न, भिन्न-भिन्न, विभिन्न

Distinct and individual.

Three several times.
several

பொருள் : எல்லையை உறுதி செய்யக்கூடிய

எடுத்துக்காட்டு : கட்டிடத்தின் தனித்தனியான சுவர்களை தாண்டி திருடன் உள்ளே நுழைந்தான்

ஒத்த சொற்கள் : தனித்தனியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सीमा या हद निश्चित करनेवाला।

इमारत की अवच्छेदक दीवार को लांघकर चोर भीतर प्रवेश किए थे।
अवच्छेदक