பொருள் : தோலின் சில பகுதிகள் இயல்பான நிறம் இழந்து வெள்ளை நிறம் அடையும் நிலை.
எடுத்துக்காட்டு :
வெண்குஷ்டம் ஒரு பயங்கரமான நோய் அல்ல
ஒத்த சொற்கள் : வெண்குட்டம், வெண்தொழுநோய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A congenital skin condition characterized by spots or bands of unpigmented skin.
leukoderma