பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விலக்கப்பட்ட என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விலக்கப்பட்ட   பெயரடை

பொருள் : விலக்கப்பட்ட

எடுத்துக்காட்டு : இது வெளியேற்றப்பட்ட நபர்களின் அமைப்பு ஆகும்

ஒத்த சொற்கள் : அகற்றப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, தள்ளிவைக்கப்பட்ட, நீக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட

பொருள் : ஒன்றிற்கு இடைஞ்சல் இல்லாமல் இருப்பதற்காக செய்வது

எடுத்துக்காட்டு : நீக்கப்பட்ட விளையாட்டு வீரன் மைதானத்தில் இறுதி வரை நிறுத்தி வைக்கப்பட்டான்

ஒத்த சொற்கள் : அகற்றப்பட்ட, நீக்கப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका विघात न हुआ हो।

अप्रतिहत खिलाड़ी मैदान में अंत तक डटे रहे।
अप्रतिहत

பொருள் : ஒரு நபரை, சமூகத்தின் மூலமாக தள்ளிவைப்பது

எடுத்துக்காட்டு : ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஒத்திவைத்த, தள்ளிவைக்கப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी व्यक्ति, समाज आदि के द्वारा जिसका शोषण हुआ हो।

शोषित वर्ग के उत्थान के लिए सबको प्रयासरत होना चाहिए।
शोषित

பொருள் : அகற்றப்பட்ட அல்லது விலக்கப்பட்ட

எடுத்துக்காட்டு : விலக்கப்பட்ட உணவை அவன் உள்ளே செலுத்திக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : அகற்றப்பட்ட, நீக்கப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हटाया या दूर किया हुआ।

अपाकृत भोजन को लेकर वह भीतर चली गई।
अपाकृत, हटाया हुआ

பொருள் : விலக்கப்பட்ட,வெளியேற்றப்பட்ட,நீக்கப்பட்ட

எடுத்துக்காட்டு : நீக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுக்கப்படும்.

ஒத்த சொற்கள் : நீக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बाहर किया या निकाला हुआ।

प्रतियोगिता से बहिष्कृत खिलाड़ियों को सफाई पेश करने का एक और मौका दिया जाएगा।
अवकृष्ट, ख़ारिज, खारिज, बहिष्कृत

Excluded from a society.

friendless, outcast