பொருள் : அறிவு அல்லது ஞானம் பெறும் செயல்
எடுத்துக்காட்டு :
கௌதம புத்தருக்கு கயாவில் ஞானம் கிடைத்தது
ஒத்த சொற்கள் : அகக்கண், அனுபூதி, உய்த்துணர்வு, ஞானம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बोध प्राप्त होने की क्रिया या भाव।
गौतम बुद्ध को गया में बोधप्राप्ति हुई।