பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விதிச்செயல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விதிச்செயல்   பெயர்ச்சொல்

பொருள் : விதிப்படி நடக்கிறது என்ற தத்துவம் இன்றும்கூட வழக்கில் இருக்கிறது

எடுத்துக்காட்டு : இன்றுள்ள விஞ்ஞான உலகத்திலும் விதிச்செயலை அதிகமானோர் நம்புகின்றனர்

ஒத்த சொற்கள் : தெய்வச்செயல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

यह सिद्धांत कि जो कुछ भी होता है वह भाग्य के अनुसार ही होता है।

आज के वैज्ञानिक युग में भी भाग्यवाद को मानने वाले बहुत हैं।
दैववाद, नियतिवाद, भाग्यवाद

A philosophical doctrine holding that all events are predetermined in advance for all time and human beings are powerless to change them.

fatalism

பொருள் : கடவுள் வாயிலாக விதிக்கப்படும் மேலும் மாறாத செயல்

எடுத்துக்காட்டு : பதிவிரதை சாவித்ரி தன்னுடைய கற்பின் பலத்தால் விதிச்செயலை மாற்றி தன்னுடைய கணவனை உயிர்பித்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह विधान जो दैव द्वारा नियत किया हुआ माना जाता है और अटल होता है।

सती सावित्री ने अपने सतीत्व के बल पर दैवी विधान को टाल कर अपने पति को जीवित कर लिया।
दैवी नियम, दैवी विधान, दैवीय नियम, दैवीय विधान

A law that is believed to come directly from God.

divine law