பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வாயிற்படி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வாயிற்படி   பெயர்ச்சொல்

பொருள் : வாசலில் அமைத்திருக்கும் படிகட்டுகள்

எடுத்துக்காட்டு : தாத்தா வாசல்படியில் உட்கார வேண்டாம் என்று சொன்னார்

ஒத்த சொற்கள் : வாசல்படி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

द्वार के चौखट के नीचे वाली लकड़ी या पत्थर जो ज़मीन पर रहती है।

देहरी पर बैठना अशुभ माना जाता है।
आस्ताँ, आस्तान, चौकठ, चौखट, डेहरी, दहलीज, दहलीज़, देहरी, देहली, द्वारपिंडी, द्वारपिण्डी

The sill of a door. A horizontal piece of wood or stone that forms the bottom of a doorway and offers support when passing through a doorway.

doorsill, doorstep, threshold

பொருள் : கட்டடம், வீடு முதலியவற்றின் வாசலில் அமைந்திருக்கும் படி.

எடுத்துக்காட்டு : பிச்சைக்காரன் வாயிற்படியில் நின்றுக் கொண்டியிருக்கிறான்

ஒத்த சொற்கள் : வாசற்படி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इधर-उधर घिरे हुए स्थान के बीच में वह खुला स्थान जिससे होकर लोग, जंतु, आदि अंदर बाहर आते-जाते हैं।

भिखारी दरवाज़े पर खड़ा था।
अलार, गोपुर, दर, दरवाज़ा, दरवाजा, दुवार, द्वार, द्वारा