பொருள் : சூரிய வம்சத்து ராஜாக்களின் புரோகிதராக இருந்த ஒரு பழங்கால ரிஷி
எடுத்துக்காட்டு :
வசிஷ்டர் ராஜா தசரதனின் குரு ஆவார்
ஒத்த சொற்கள் : வசிட்டர், வசிஷ்டர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक पौराणिक ऋषि जो सूर्यवंशी राजाओं के पुरोहित थे।
वसिष्ठ राजा दशरथ के गुरु थे।A mentor in spiritual and philosophical topics who is renowned for profound wisdom.
sage