பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வருகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வருகை   பெயர்ச்சொல்

பொருள் : இருத்தல்.

எடுத்துக்காட்டு : இந்த போராட்டத்தில் உங்களுடைய வருகை மிகவும் முக்கியமானது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उपस्थित होने की अवस्था या भाव।

इस अनुष्ठान में आपकी उपस्थिति प्रार्थनीय है।
अभिमुखता, अभ्यागम, उपस्थिति, मौजूदगी, विद्यमानता, हाजरी, हाज़री, हाज़िरी, हाजिरी

பொருள் : ஒருவர் ஒரு இடத்திற்கு வந்து சேர்தல்

எடுத்துக்காட்டு : இன்று நம்முடைய கிராமத்தில் ஒரு பெரிய மகாத்மா வருகை தந்தார்

ஒத்த சொற்கள் : வந்தடைதல், வந்துசேர்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कहीं पैर रखने या जाने की क्रिया (बड़ों के लिए आदरसूचक)।

आज हमारे गाँव में एक बड़े महात्माजी का पदार्पण होगा।
पदार्पण

The act of arriving at a certain place.

They awaited her arrival.
arrival

பொருள் : ஒருவர் ஒரு இடத்துக்கு அல்லது நிகழ்ச்சிக்கு வருதல்.

எடுத்துக்காட்டு : கடைத்தெருவில் பருவத்திற்கேற்ப பழங்களின் வருகை ஆரம்பித்து விட்டன

ஒத்த சொற்கள் : வந்தடைதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कहीं आने या पहुँचने की क्रिया या भाव।

अँग्रेजों के भारत आगमन का उद्देश्य वाणिज्य था।
बाजार में मौसमी फलों की आगति प्रारम्भ हो गयी है।
अवाई, अवायी, आगति, आगम, आगमन, आगवन, आगौन, आना, आमद, आवक, आवन, आवनि, आवाती, उपागम

The act of arriving at a certain place.

They awaited her arrival.
arrival