பொருள் : ஒன்றில் எந்தவிதமான உருவமும் இல்லாமலிருப்பது
எடுத்துக்காட்டு :
பகவான் உருவமில்லாத நபராக இருக்கிறார்
ஒத்த சொற்கள் : உருவமில்லாத, உருவில்லாத, வடிவமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसमें किसी प्रकार का विकार न हो।
भगवान निर्विकार है।