உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : உடலை விட்டு போன ஆத்மாவை பெறும் உலகம்
எடுத்துக்காட்டு : நாம் விரும்பாவிட்டாலும் பரலோகத்திற்கு யாத்திரை செய்யவேண்டியிருக்கிறது
ஒத்த சொற்கள் : அமரலோகம், சொர்க்கம், பரலோகம், மறுஉலகம், மேலுலகம், மேலோகம், மோட்சம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
शरीर छोड़ने पर आत्मा को प्राप्त होने वाला लोक।
பொருள் : மனிதன் இறந்த பிறகு செல்லும் உலகம்
எடுத்துக்காட்டு : நரகசதுர்த்தியன்று யமலோகம் திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது
ஒத்த சொற்கள் : எமபுரம், எமபுரி, எமலோகம், பிரேதபுரி, யமபுரம், யமபுரி
वह लोक जहाँ लोग मरने पर जाते हैं।
நிறுவு