பொருள் : ஏதாவது ஒரு பொருள், இடம் முதலியவற்றின் உயரமான கரை
எடுத்துக்காட்டு :
அவன் நதிக்கரையின் திட்டை வந்தடைந்து நீரில் குதித்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The edge of a steep place.
brinkபொருள் : மேடான பூமி
எடுத்துக்காட்டு :
விவசாயி மேட்டை உடைத்து வயலை உருவாக்கினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றின் மீத் வெற்றிலைச் செடி வைக்கப்படும் உயர்ந்த மணல் மேடான பகுதி
எடுத்துக்காட்டு :
விவசாயி புது கன்றை நடுவதற்காக மேட்டைத் தோண்டிக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : குளக்கரை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :