உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : இரண்டும் ஒன்றும் சேர்வதால் வருவது.
எடுத்துக்காட்டு : ஐந்திலிருந்து இரண்டைக் கழித்தால் மூன்று கிடைக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
एक और दो को जोड़ने पर प्राप्त संख्या।
The cardinal number that is the sum of one and one and one.
பொருள் : இரண்டு மற்றும் ஒன்றை கூட்டினார் கிடைப்பது.
எடுத்துக்காட்டு : மூன்று கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்துவிட்டனர்
ஒத்த சொற்கள் : மூன்றாவது
दो और एक।
Being one more than two.
பொருள் : கிட்டத்தட்ட மூன்று
எடுத்துக்காட்டு : அரசாங்கம் இந்த இடத்தில் மூன்றே திட்டங்களை செயல்படுத்தியுள்ளது
ஒத்த சொற்கள் : 3, மூன்றே
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
लगभग तीन।
நிறுவு