பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மூடும் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மூடும்   பெயரடை

பொருள் : மறைக்கக்கூடிய அல்லது திரையிடக்கூடிய

எடுத்துக்காட்டு : சவத்தை மூடக்கூடிய துணி அதிக வெண்மையாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : மறைக்கக்கூடிய, மூடக்கூடிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ढाँकने, छिपाने या पर्दा करने वाला।

शव आच्छादक वस्त्र अधिकतर सफेद होते हैं।
आच्छादक, तिरस्कर, तिरस्करी

பொருள் : மறைக்கும் தன்மையுள்ள

எடுத்துக்காட்டு : இப்பொழுது ஆனால் மறைக்கக்கூடிய அங்கங்களை வெளிகாட்டுவது நாகரிகம் ஆகிவிட்டது

ஒத்த சொற்கள் : மறைக்கக்கூடிய, மறைக்கும், மூடக்கூடிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छिपाने या आच्छादन के योग्य।

अब तो आच्छाद्य अंगों का प्रदर्शन ही फैशन हो गया है।
अवगुंठ्य, अवगुण्ठ्य, आच्छाद्य