பொருள் : மறைக்கக்கூடிய அல்லது திரையிடக்கூடிய
எடுத்துக்காட்டு :
சவத்தை மூடக்கூடிய துணி அதிக வெண்மையாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : மறைக்கக்கூடிய, மூடும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மறைக்கும் தன்மையுள்ள
எடுத்துக்காட்டு :
இப்பொழுது ஆனால் மறைக்கக்கூடிய அங்கங்களை வெளிகாட்டுவது நாகரிகம் ஆகிவிட்டது
ஒத்த சொற்கள் : மறைக்கக்கூடிய, மறைக்கும், மூடும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :