பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முன்னேறுகிற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முன்னேறுகிற   பெயரடை

பொருள் : இருக்கும் நிலையைவிட மேலான, உயர்ந்த, சிறந்த நிலையை அடைதல்

எடுத்துக்காட்டு : நாட்டில் முன்னேறுகிற மக்களுக்கு அரசாங்கம் ஒவ்வொருவிதமான உதவிகளை செய்கிறது

ஒத்த சொற்கள் : முன்னேறும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आगे बढ़ा हुआ।

देश के निर्माण में अग्रसर लोगों को सरकार हर प्रकार की मदद देगी।
अग्रसर

பொருள் : வளர்ச்சியடையும் தகுதியுள்ள

எடுத்துக்காட்டு : நங்கள் முன்னேறுகிற செயலையே செய்ய வேண்டும்

ஒத்த சொற்கள் : முன்னேறக்கூடிய, முன்னேறும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उन्नति के योग्य।

हमें अभ्युत्थेय कर्म ही करना चाहिए।
अभ्युत्थेय

பொருள் : முன்னேறிக்கொண்டு முன் செல்பவர்.

எடுத்துக்காட்டு : முன் செல்கின்ற நபர் சமூகத்திற்கு ஒரு புதிய பாதைகளை காட்டுகிறார்

ஒத்த சொற்கள் : முன்செல்கிற