பொருள் : பேசுபவர், கேட்பவர், பேசப்படுபவர் ஆகிய மூன்று இடங்களுள் கேட்பவரைக் குறிப்பது
எடுத்துக்காட்டு :
நீ, நீவிர் மேலும் நீங்கள் போன்றவை முன்னிலை இடப்பெயர்ச்சொற்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
व्याकरण में वह पुरुष जिससे बात की जाए।
तू, तुम और आप मध्यम पुरुष के लिए संबोधन शब्द हैं।Pronouns and verbs used to refer to the person addressed by the language in which they occur.
second person