பொருள் : ஒன்றில் முட்கள் இருக்கும் ஒரு தாவரம்
எடுத்துக்காட்டு :
காட்டுப்பாதையில் அவனுடைய வேட்டி ஒரு முட்தாவரத்தில் மாட்டிக் கொண்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह वनस्पति जिसमें काँटे हों।
जंगली रास्ते में उसकी धोती एक कँटीली वनस्पति में उलझ गयी।