பொருள் : மூன்று எல்லைகள் சந்திக்குமிடம் அல்லது சேருமிடம்
எடுத்துக்காட்டு :
....................... அருகில் டாகுரின் மாளிகை இருந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மூன்று பாதைகளும் சந்திக்கும் ஒரு இடம்
எடுத்துக்காட்டு :
அவன் முச்சந்தியில் ஒரு சிறிய பாக்குக் கடை திறந்து வைத்திருக்கிறான்
ஒத்த சொற்கள் : முக்கட்டு, முந்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह स्थान जहाँ तीन रास्ते मिलते हैं।
उसने तिराहे पर एक छोटी पान की दुकान खोल रखी है।