பொருள் : முகம் சம்பந்தமான
எடுத்துக்காட்டு :
அவன் முக பாவங்களைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.
ஒத்த சொற்கள் : முகத்தினுடைய, முகம் சம்பந்தமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* चेहरे का या चेहरे से संबंधित।
उसके चेहरे का भाव बता रहा है कि वह दुखी है।