பொருள் : இந்த மரத்துண்டுகள் மிகக் கடினமாகவும் பலகாலம் பயன்படக்கூடியதாகவும் இருக்கும் ஒரு வகை பெரிய மரம்
எடுத்துக்காட்டு :
மஹோகனி மரத்தினால் அலங்காரப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any of various tropical timber trees of the family Meliaceae especially the genus Swietinia valued for their hard yellowish- to reddish-brown wood that is readily worked and takes a high polish.
mahogany, mahogany tree