பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மழை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மழை   பெயர்ச்சொல்

பொருள் : மேகங்களிலிருந்து துளித்துளியாகப் பூமிக்கு இறங்கும் நீர்.

எடுத்துக்காட்டு : இரண்டு மணிநேரம் தொடர்ந்து மழை பெய்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी बरसने की क्रिया।

भारत के चेरापूँजी में सबसे अधिक वर्षा होती है।
दो घंटे से लगातार वर्षा हो रही है।
जल-वृष्टि, पावस, बरखा, बरसात, बारिश, वर्षा, वृष्टि

Water falling in drops from vapor condensed in the atmosphere.

rain, rainfall

பொருள் : நீர் துளிகள் மேகத்திலிருந்து விழுவது

எடுத்துக்காட்டு : அவன் மழையில் நனைந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जल की बूदें जो बादलों से गिरती हैं।

वह बारिश में भीग गया।
आकाश-जल, आकाशजल, आकाशसलिल, दिव्योदक, पानी, पावस, बरखा, बारिश, वर्षा, वर्षा का पानी

Water falling in drops from vapor condensed in the atmosphere.

rain, rainfall