பொருள் : ஒருவர் மீது மேலேயிருந்து போடப்படும் பூக்களின் மழை
எடுத்துக்காட்டு :
பக்தர்கள் மகாத்மாஜி மீது பூ மழை பொழிந்து கொண்டிருந்தனர்
ஒத்த சொற்கள் : புஷ்ப மழை, பூ மழை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी के द्वारा ऊपर से की जानेवाली फूलों की वर्षा।
भक्त महात्माजी पर पुष्पवृष्टि कर रहे थे।