பொருள் : இலக்கணத்தில் பேசுபவர், கேட்பவர், பேசப்படுபவர் ஆகியவற்றில் மூன்றாம் இடத்தில் உள்ள நபர்
எடுத்துக்காட்டு :
அவன், அவர்கள், இவன், இவர்கள், மற்றொருவன் என்ற படர்க்கை இடத்தில் வரக்கூடியது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
व्याकरण में वक्ता और श्रोता को छोड़कर वह पुरुष जिसके बारे में कुछ कहा जाता है।
वह, वे, यह, ये अन्यपुरुष के रूप हैं।Pronouns and verbs that are used to refer to something other than the speaker or addressee of the language in which they occur.
third person