பொருள் : ஒரு வகை வெண்மை நிற நறுமண மலர்
எடுத்துக்காட்டு :
மதுமல்லியின் நறுமணம் தோட்டம் முழுவதும் பரவி இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு அடர்ந்த கொடியில் பூக்கும் பூ
எடுத்துக்காட்டு :
என்னுடைய பூந்தோட்டத்தில் மதுமல்லியும் வைக்கப்பட்டிருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.
vine