பொருள் : பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணும் தன்மை கொண்ட போக்கு.
எடுத்துக்காட்டு :
அவன் சபாவில் கர்வமாக பேசிக்கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : அகங்காரமாக, அகந்தையாக, அகம்பாவமாக, ஆணவமாக, இறுமார்ப்பாக, கருவமாக, கர்வமாக, கொட்டமாகம், கொழுப்பாக, சாட்டமாக, செருக்காக, ஜம்பமாக, தருக்காக, தலைக்கனமாக, திமிராக, பிகுவாக, பெருமிதமாக, பெருமையாக, மதமதப்பாக, மமதையாக, மிடுக்காக, முறுக்காக, முறைப்பாக, ராங்கியாக, விறைப்பாக, வீம்பாக, வீராப்பாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अभिमान के साथ।
वह सभा में अभिमानपूर्वक बोले जा रहा था।