பொருள் : பெரும்பாலும் போரடிக்கும் இயந்திரம் அல்லது மாட்டின் மூலமாக அறுவடை செய்த கதிர்களிலிருந்து தானியத்தை நீக்கும் வேலை
எடுத்துக்காட்டு :
அவன் மாடுகள் மூலமாக களத்தில் போரடித்து கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The separation of grain or seeds from the husks and straw.
They used to do the threshing by hand but now there are machines to do it.