பொருள் : சிறிது புளிப்பும் மற்றும் சிறிது இனிப்பும் சேர்ந்த.
எடுத்துக்காட்டு :
அம்மா இன்று புளிப்பும்-இனிப்பும்கலந்த உணவு செய்துக்கொண்டிருக்கிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कुछ खट्टा और कुछ मिट्ठा।
माँ ने आज खटमिट्ठा पकवान बनाया है।