பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிஸ்தா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிஸ்தா   பெயர்ச்சொல்

பொருள் : இதன் பருப்பு நல்ல பருப்புகளில் ஒன்றாக இருக்கும் ஒரு சிறிய மரம்

எடுத்துக்காட்டு : மயங்க தோட்டத்தில் பிஸ்தாவும் இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक छोटा पेड़ जिसकी गिरी अच्छे मेवों में गिनी जाती है।

मयंक के बगीचे में पिस्ता भी लगा हुआ है।
पिस्ता

Small tree of southern Europe and Asia Minor bearing small hard-shelled nuts.

pistachio, pistachio tree, pistacia vera

பொருள் : இலேசான பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு வகை கொட்டை

எடுத்துக்காட்டு : தோலுடன் வறுக்கப்படும் பிஸ்தா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक तरह का मेवा जो हल्के हरे रंग का होता है।

छिलके के साथ भुना हुआ पिस्ता बहुत स्वादिष्ट होता है।
अभिषुक, दारुफल, पिस्ता

Nut of Mediterranean trees having an edible green kernel.

pistachio, pistachio nut