பொருள் : சிறிய நறுமணமுள்ள பூக்கள் பூக்கும் ஒரு மரம்
எடுத்துக்காட்டு :
பாரிஜாத மலர் மலர்ந்தவுடனே தரையில் விழுந்துவிடுகிறது
ஒத்த சொற்கள் : பாரிஜாதப்பூ
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A tall perennial woody plant having a main trunk and branches forming a distinct elevated crown. Includes both gymnosperms and angiosperms.
treeபொருள் : இதன் காம்பு ஆரஞ்சு வண்ணத்தில் காணப்படும் ஒரு நறுமணமுள்ள வெள்ளை மலர்
எடுத்துக்காட்டு :
சிறிய - சிறிய குழந்தைகள் பூமாலை உருவாக்குவதற்காக பவழமல்லியை தேர்ந்தெடுக்கின்றனர்
ஒத்த சொற்கள் : பவழமல்லி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :