பொருள் : பருப்பிலான வடகம்
எடுத்துக்காட்டு :
தாய் பாசிப்பருப்பு வடகம் போட்டுக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : பயற்றம்பருப்பு வடகம், பயற்றம்பருப்பு வற்றல், பயித்தம்பருப்பு வடகம், பயித்தம்பருப்பு வற்றல், பாசிபருப்பு வற்றல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :