பொருள் : பல வேலைகளை ஒன்றாக செய்வது
எடுத்துக்காட்டு :
சியாம் பல தொழிலுடைய நபர் ஆவார், அவர் குழந்தைகளுக்கு கற்பிப்பதுடன் கடையையும் நடத்துகிறார்
ஒத்த சொற்கள் : பல தொழிலிருக்கும், பல வேலையிருக்கும், பலவேலையுடைய, பலவேலையுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :