பொருள் : அதிகமாக உண்ணக்கூடியவன்
எடுத்துக்காட்டு :
அளவுக்குமீறி சாப்பிடுபவனுக்கு உணவு பரிமாறப்படுகிறது
ஒத்த சொற்கள் : அதிகமாகசாப்பிடுபவனான, அளவுக்குமீறிஉண்பவனான, அளவுக்குமீறிசாப்பிடுபவனான
பொருள் : மிக அதிகமாக சாப்பிடுபவன்
எடுத்துக்காட்டு :
மிகுதியாக உண்ணும் நபர்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது
ஒத்த சொற்கள் : பெருந்தீனீகாரன், மிகுதியாகஉண்ணும், மிகுதியாகவுண்ணும்